இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமநேற்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது எரிபொருள்களின் விலைகளைத் திருத்தியுள்ளது. அதற்கமைய ஒட்டோ டீசல் விலை...
Malaikuruvi
இரத்தினபுரி மாவட்ட தமிழ் மொழி மூல முன்னாள் ஆசிரியர் பி. இரஞ்சித் ஜெயகர் எழுதிய’காலம் மறந்த கதை’ என்ற நூல் காவத்தையில் ஞாயிற்றுக்கிழமை...
இரத்தினபுரி நகரில் இம்முறை பொசன் கொண்டாட்டங்கள் என்றுமில்லாதவாறு களைகட்டியிருக்கின்றது. நகரில் வழமைக்கு மாறாக பல தோரணங்கள் ஏட்டிக்குப் போட்டியாக அமைக்கப்பட்டுள்ளன.மணிக்கூட்டுக் கோபுரத்திற்கருகிலும்களுகங்கைக்குக் குறுக்காகவும்...
வவுனியாவில் ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து நாளை(29) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! வடக்கு மாகாண ஆளுநரால், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவவுனியா மாநகர...
இரத்தினபுரி நகரில் அமைந்துள்ள இரத்தினபுரி பேராலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு இன்று 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருவுருவம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது....
உடபளாத்தை பிரதேச சபையின் ஏற்பாட்டில், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு நேற்று (27) டெல்டா தமிழ் வித்தியாலயத்தில்...
தெல்தெனியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மெதமஹனுவரை, வைத்தலாவை தோட்டத்தில் பெண்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு செயலமர்வு (நேற்று 27) சிறப்பாக...
இம்முறை புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கின்ற சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடையும் வகையில், இலவச வழிகாட்டல் கருத்தரங்கொன்று நேற்றைய தினம் (27/06/2026)...
கதிர்காமம் பாத யாத்திரை அடியார்களுடன் சென்ற நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று...
மலையகத்தின் மறு பக்கம் வெளிக்கொணர வேண்டும்! என்பது கல்விச் சாலைகளும் கல்வியாளர்களும் நிறைந்த மலையகம் என்பதை உலகுக்கு உணர்த்துவதற்காகவாகும்.நாம் அன்றாடம் வாசிக்கும் தினசரிகளிலும்...
