இரத்தினபுரி நகரில் அமைந்துள்ள இரத்தினபுரி பேராலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு இன்று 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருவுருவம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
பேராலயத்தில் காலையில் ஆரம்பமான ஊர்வலம் நகர் வழியாகச் சென்று மீண்டும் நண்பகல் வேளையில் பேராலயத்தை அடைந்தது.