September 1, 2026

பிரதான செய்திகள்

அமெரிக்காவுடன் எந்த சந்திப்பும் நடத்தப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தை செயல்படுத்த அமெரிக்கா...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமநேற்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது எரிபொருள்களின் விலைகளைத் திருத்தியுள்ளது. அதற்கமைய ஒட்டோ டீசல் விலை...
இரத்தினபுரி நகரில் இம்முறை பொசன் கொண்டாட்டங்கள் என்றுமில்லாதவாறு களைகட்டியிருக்கின்றது. நகரில் வழமைக்கு மாறாக பல தோரணங்கள் ஏட்டிக்குப் போட்டியாக அமைக்கப்பட்டுள்ளன.மணிக்கூட்டுக் கோபுரத்திற்கருகிலும்களுகங்கைக்குக் குறுக்காகவும்...
உடபளாத்தை பிரதேச சபையின் ஏற்பாட்டில், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு நேற்று (27) டெல்டா தமிழ் வித்தியாலயத்தில்...
இம்முறை புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கின்ற சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடையும் வகையில், இலவச வழிகாட்டல் கருத்தரங்கொன்று நேற்றைய தினம் (27/06/2026)...
கதிர்காமம் பாத யாத்திரை அடியார்களுடன் சென்ற நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று...
தமிழ்த் திரையுலகின் மிக முன்னணி இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. சென்னையில் அவரது...
தியத்தலாவைப் பகுதியில் இ.போ.ச.பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 42 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். கொழும்பில் இருந்து பதுளை நோக்கி இன்று அதிகாலை பயணித்துக் கொண்டிருந்த இலங்கை...
தெல்தெனியாவில் கார் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர் எதிர்வரும் 9 ஆம்...
பெருந்தோட்டத் துறையயினை டிஜிட்டல் மயமாக்குதல் “Plantation Sector DSS” உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யபட்டது. இலங்கையின் பெருந்தோட்ட துறையின் நிலையான வளர்ச்சி மற்றும் தரவுகளின்...
error: Content is protected !!