லிந்துலை வோல்டிரிம் தோட்டத்தை சேர்ந்த செல்வக்குமார் ஸ்டோனி லியானி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை உதவி விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
இவர் லிந்துலை வோல்டிரிம் தோட்டத்தை பிறப்பிடமாகக் கொன்டவர். தனது ஆரம்பக் கல்வியை வோல்டிரிம் தமிழ் வித்தியாலயத்திலும் உயர் கல்வியை தலவாக்கலை த.ம.வி கற்றமை குறிப்பிடத்தக்கது. அவருக்கு எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கௌசல்யா
