நாவலப்பிட்டி இம்புல்பிட்டி தோட்ட மேல் பிரிவில் குடியிருப்பொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் சிறு பிள்ளைகள் இருவர் உட்பட நால்வர் காயமடைந்து நாலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
நவரத்தினராஜா (வயது 40), சாரதாதேவி குணசேகரன் (வயது 38), லக்ஷித்தா புலேந்திரன் (வயது 07), சந்தியா புலேந்திரன் (வயது 05) ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.
கண்டி நிருபர் எஸ். சுந்தரலிங்கம்


