அமைதிப் பேச்சுவார்த்தை நெருங்கி வந்ததால், ஈரான் மீது நேற்றிரவு (11) நடத்தவிருந்த தாக்குதலைக் கைவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும், அஃது அப்பட்டமான பொய் என்று ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் வைபவம் விரைவில் நடக்கும் என்று திரு. டிரம்ப் தெரிவித்துள்ள கூற்றையும் ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
உடன்பாட்டுக்கான ஆவணம் இன்னமும் தயாரிக்கப்படவில்லை என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
