September 1, 2026

உள்ளூர் செய்திகள்

தோட்டத்தில் பலாக்காய் பறிக்கச் சென்றவரைக் கட்டுத்துப்பாக்கி பதம் பார்த்த சம்பவமொன்று இன்று காலை நோட்டன் பொல்பிட்டி, பிட்டவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 63...
உடுதும்பராவிலிருந்து இன்று காலை கண்டிக்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து பள்ளேகலை இராணுவ முகாம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் இருவரை மோதி...
கொத்தமலை – ரம்பொடை கேரண்டி எல்லா பகுதியில் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமுற்றனர். நேற்று இரவு 12:00 மணி...
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறுக்கு இறம்படை பகுதியில் சட்ட விரோத மதுபானம் (கசிப்பு ) தயாரிக்கும் தகவலை அறிந்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸ்...
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் செம்புவத்தை தோட்டத்திற்கு அருகாமையில் இன்று (31) காலை 40 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் பிரதேசவாசிகளால்...
இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன்னோடியாக விளங்கி, “சிறுநீரக மருத்துவத்தின் தந்தை” எனப் போற்றப்பட்டு, தமது அறிவும் அர்ப்பணிப்பும் மூலம் எண்ணற்ற...
இரத்தினபுரி புளுங்குபிட்டியிலுள்ள‌ பிரபல வர்த்தக நிலையம் ஒன்று இன்று (30) அதிகாலை வேளையில் திடீரென தீப்பிடித்து ‌‌‌எரிந்ததால் வர்த்தக ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிலையத்தின் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌கீழ் மாடி...
மலையகத் தோட்டங்களில் கடமை புரியும் தற்காலிகத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு இல்லை என்பது தெரியவருகிறது. தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கமும் தோட்ட கம்பனிகளும் இணைந்து...
error: Content is protected !!