இன்றைய தினம் 21.03.2026 ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி அலுவலகத்தில் 162 ஆவது வருட பொலிஸ் வீரர் தின விழா வலய காவல் துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் ஹட்டன் பிராந்திய காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், அங்கவீனமுற்ற காவல் துறையினர் அவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
மஸ்கெலியா நிருபர்.செ. தி. பெருமாள்


