விசேட செய்தி

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் நாளை மலரவுள்ள நத்தார்  பண்டிகையினை  கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று அட்டனில் வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் சாதாரண அளவில் காணப்பட்டமை காணக்கூடியதாக இருந்தது. இதன்போது கிறிஸ்தவ மக்கள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்தனர். இதேவேளை நத்தார் தினத்தினை முன்னிட்டு வீடுகளில் மாட்டுத்தொழுவம் அமைத்து அலங்கரிக்கபட்ட நத்தார் மரங்கள் போன்றன அமைத்து வீடுகளை அலங்கரித்து வருகின்றனர். இன்று நள்ளிரவு 12 மணியளவில் அட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் இயேசு பிரானின் பிறப்பினை நினைவு கூர்ந்து விசேட தேவ ஆராதனைகளும் இடம்பெறவுள்ளது. ஹற்றன் க. கிஷாந்தன்
பெருந்தோட்ட மக்களுக்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் அந்தஸ்தை வழங்கும் OCI அட்டைகளை வழங்குவதை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்குமாநு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்திய மத்திய...
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து இரு தரப்பு விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்....
இலங்கையின் மீள்கட்டுமானத்திற்கு இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி வழங்குவதாக அறீவித்துள்ளது. தித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையின் மீள்கட்டுமானத்திற்கு இந்தியா 450...
தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்திற்குட்பட்ட கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (22) தோற்கடிக்கப்பட்டுள்ளது.  வரவு...
சமையல் எரிவாயு சிலிண்டர் இன்மையால் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். கடந்த மாதம் 27ஆம் திகதி நாடளாவிய...
இராணுவத்தின் அர்ப்பணிப்பான சேவைக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டல் மற்றும் வசதிகளை வழங்கும் செயற்பாடுகளில் இராணுவம் செய்த சிறப்பான...
அடிக்கடி வெள்ள பெருக்கு ஏற்படும் சாமிமலை பகுதியில் உள்ள கவரவலை கிராமம் மற்றும் கிரீன்லைட் பாம் பகுதியில் வெள்ளப்பெருக்கைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க...
பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கான 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு...
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீட்டின் ஊடாக மக்களுக்குக் கிடைக்கவுள்ள...