விசேட செய்தி

தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க முழு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று (06) விஜய்யை சந்தித்து, 5...
ஆக்கிரமிப்பாளர்களின் அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்பதைச் சூசகமாகத் தெரிவித்து, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கடற்படை அறிக்கை...
2025/2026 கல்வியாண்டிற்காக அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை, 2026 செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி...
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய தன் சொந்தங்களுக்கு தன் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை...
தோல்வி என்பது முடிவல்ல, அஃது ஒரு புதிய தொடக்கம் என்று தி.மு.க எம்.பி. கனிமொழி கருணாநிதி கட்சித் தொண்டர்களை ஆற்றுப்படுத்தியுள்ளார். ஜனநாயகத்தின் எஜமானர்களான...
வெலிக்கடை சிறைக் கைதி ஒருவர், திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கைதி சிறையில் இருந்து தப்பிச்சென்ற நிலையில், அதிகாரிகளின் பெரும் முயற்சிக்குப்...
மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொகமது மொய்சு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கிடையில் இன்று (மே 04) இருதரப்பு சந்திப்பு நடைபெற்றுள்ளது. மாலைதீவுக்கும்...
ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழைய முயன்ற அமெரிக்கப் போர்க்கப்பலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்ததாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஈரான் விடுத்த எச்சரிக்கைகளை மீறிச் செயல்பட்டதால்,...
தவெக தலைவர் விஜய், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்துள்ளார். 1977 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டு திரைப்பட...
கொழும்பு கம்பன் விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். நேற்று (03) பிற்பகல் கம்பன் விழா வெள்ளவத்தை இராமகிருஷ்ணா...
error: Content is protected !!