நைஜீரியாவில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் நடத்ப்பட்ட கோரத் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளது 108 பேர் படுகாயமடைந்துள்ளனர். வடகிழக்கு மாகாணமான போர்னோவின் தலைநகர்...
பிரதான செய்திகள்
மூன்று நாள்களுக்கு ஒருமுறை எரிவாயு ஏற்றிய கப்பல் வந்தடைவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டுக்குத் தேவையான...
முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை பகுதியில் இருந்து பௌத்த துறவிகள் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செல்கின்றனர். கடந்த 14.03.2026 அன்று குருந்தூர் மலையில்...
நுவரெலியா மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தால் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. கடந்த சில நாள்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா...
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போரில் அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தனது அனுமதி இல்லாமல் ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்கள் தாக்கப்படும்...
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்; சூழலால் எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியில், எரிசக்தியை முறையாக முகாமைத்துவம் செய்து, நாட்டின் பொருளாதாரச் செயல்முறை மற்றும் அத்தியாவசிய...
எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வுகாணும் ஒரு தற்காலிக ஏற்பாடாக அரச துறைக்குப் புதன் கிழமையையும் விடுமுறை நாளாக அரசாங்கம் நேற்று (16) மாலை பிரகடனம்...
மஸ்கெலியா பொது விளையாட்டு மைதானம் அபிவிருத்திப பணிகள் இன்று ஆரம்பkhdJ. இன்று காலை 10 30 இற்கு மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர்...
ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி நாட்டுக்கு அம்பலப்படுத்தப்போவதாகப் பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் –...
கியூஆர் முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்படும்போது சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எவராவது கியூஆர்...
