October 17, 2026 5:16 AM

விசேட செய்தி

அஹுங்கல்லை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவ சந்தேக நபர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அந்தச் சம்பவத்தில் 74 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்தார். இது...
இலங்கைக் கடற்பரப்பில் ஈரானிய கப்பல்கள் இல்லையென்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதனால், அவற்றுக்கு வசதிகளை வழங்க வேண்டியதில்லையென்று வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. அமெரிக்காவினால் தடை...
தலவாக்கலை பாமஸ்டன் தோட்டத்தில் கிறிஸ்தவ மதகுரு ஒருவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், அவர் சம்பவ இடத்திலெயே உயிரிழந்ததாகப்...
டிக்கோயா நகரில் இடம்பெற்ற வயோதிப தம்பதியின் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், தப்பிச் சென்று நீண்டகாலமாக தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று (2)...
மலையகத் தமிழ் மக்களை சாதி,தொழில் அடிப்படையில் இழிவுபடுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நபருக்கு எதிராக “S3-ICCPR” சட்டத்தின் கீழ், பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன்...
இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் மக்கள் கடந்த ஈராண்டு காலத்தில் பாரிய அபிவிருத்தியைக் கண்டிருக்கிறார்கள் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிக்கின்றார். இரத்தினபுரி...
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுதலை செய்வதற்குத் தேவையான அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு மலையக இந்து குருமார் ஒன்றியம்...
இன்றைய சிறார்களின் கனவுகளைப் பாதுகாப்பதே நாளைய நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடு! ஜீவன் தொண்டமான் வாழ்த்து! சிறுவர் தினத்தையொட்டி அனைத்து சிறார்களுக்கும் இலங்கை தொழிலாளர்...
பெட்ரோல், டீசல் விலைகள் நேற்று (30) நள்ளிரவு முதல் உயர்ந்துள்ளன.இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ), லங்கா ஐஓசி நிறுவனம் ஆகியன எரிபொருள் விலைகளை...
error: Content is protected !!