அமெரிக்க போர் அதிநவீன விமானமான F-15E இரண்டை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது. பின்னர் அந்த இரண்டு விமானத்தையும் தேடுவதற்காகச் சென்ற இரண்டு ஹெலிகொப்டர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
இவற்றிலிருந்து விமானிகள் இருவர் மீட்கப்ப்டுள்ளதாகவும் இருவரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை ஈரான் சிறைபிடித்துள்ளதா என்பது பற்றியும் கண்டறியப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
