மொக்கா மேல் பிரிவு ஶ்ரீ கருமாரியம்மன் வருடாந்த தேர்த் திருவிழா Malaikuruvi March 29, 2026 மஸ்கெலியா மொக்கா தோட்ட மேல் பிரிவு ஶ்ரீ கருமாரியம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தேர் பவனி 19 ஆம் திகதியும் தீர்த்தோற்சவம் 21 ஆம் திகதியும் நடைபெறும். றொமேஷ் தர்மசீலன் Post navigation Previous: பஹ்ரைனின் அலுமினிய உற்பத்தி தொழிற்சாலை மீது தாக்குதல்Next: இலங்கைக்கு எரிபொருள் அனுப்பியமைக்கு பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி நன்றி Related Stories மரக்கறி கடையை முட்டி மோதிய சட்டத்தரணியின் கார்! Malaikuruvi April 8, 2026 நிறுத்தாமல் சென்ற வான் மீது பொலிஸ் சுட்டதில் சாரதி உயிரிழப்பு Malaikuruvi February 10, 2026