ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து பெல்மோரல் தோட்டத்தில் வழிபாடு Malaikuruvi February 19, 2026 அக்கரபத்தனை பெல்மோரால் தோட்ட பொதுமக்கள் தமது நாட் சம்பளமாக 1750 ரூபாய் கிடைத்தமைக்காக ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் நன்றி தெரிவித்து விசேட பூஜை வழிபாடுகளுடன் பால் சோறு சமைத்து பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர், கௌசல்யா Post navigation Previous: சம்பளத்தை மீளச் செலுத்தக்கோரி ஜேவிபி முன்னாள் எம்பி சட்ட நடவடிக்கைNext: சிவனொளிபாத மலை வனப் பகுதியில் தீப்பரவல் Related Stories யாழ் பல்கலை உதவி விரிவுரையாளராக லிந்துலை வோல்டிரிம் ஸ்டோனி லியானி Malaikuruvi June 13, 2026 பிரஜா சக்தி மூலம் அரச சேவை சீர்குலைவு: மலையக தியாகிகள் குற்றச்சாட்டு! Malaikuruvi June 10, 2026 சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்தவருக்கும் சிறுமியின் தாய்க்கும் விளக்க மறியல்! Malaikuruvi June 8, 2026