புசல்லாவை றொச்சைல்ட் தோட்ட மக்களின் போராட்டத்திற்கு வெற்றி! உண்ணாவிரதம் முடிவு!
வேலை நீக்கப்பட்டிருந்த ஐவருக்கும் மீண்டும் வேலை வழங்க நிர்வாகம் இணக்கம் தெரிவித்தமையடுத்து புசல்லாவை றொச்சைல்ட் தோட்ட மக்களின் போராட்டம் இன்று (19) மாலை முடிவுக்கு வந்துள்ளது.
உண்ணாவிரதப் போராட்டமும் நிறைவடைந்ததாகத் தேசிய தொழிலாளர் முன்னணியின் உப தலைவர் கருப்பையா சண்முகராஜ் மலைக்குருவிக்குத் தெரிவித்தார்.

