ஜூன் 21 சர்வதேச யோகா நாள்! Malaikuruvi June 18, 2026 ஜூன் 21 ஆம் திகதி சர்வதேச யோக நாள் அனுட்டிக்கப்படுகிறது. இதனையொட்டிப் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21 ஆம் திகதியை சர்வதேச யோகா நாளாக அறிவித்திருக்கிறது. Post navigation Previous: ‘நீட்’ தேர்வு மன உளைச்சலால் கோவையில் 19 வயது மாணவி உயிர் மாய்ப்பு!Next: நுவரெலியா மாவட்டத்தில் பனி மூட்டத்துடன் மழை ; சாரதிகளுக்கு எச்சரிக்கை