வியட்நாம் படகு விபத்தில் 15பேர் உயிரிழந்துள்ளனர்.வியட்நாம் நாட்டில் பூ குவாக் தீவு அருகே ஏற்பட்ட படகு விபத்தில் 15 தமிழ்நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு வியட்நாமில் உள்ள பூ குவாக் தீவு அருகே கடலில் படகு சவாரிக்கு, இந்திய சுற்றுலாப் பயணிகள் 32 பேர் சென்றுள்ளனர். சுற்றுலாப் படகில் அவர்களுடன் 3 ஊழியர்களும் இருந்தனர்.
கடலில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: பேச்சைத் தொடர விருப்பம்: போர் நிறுத்தம் இல்லை
