வட்டவளை, மீனாட்சி தோட்டத்தில் சிறப்பாக நடைபெற்ற சிவராத்திரி விழா Malaikuruvi February 16, 2026 வட்டவளை, மீனாட்சி தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்ற சிவராத்திரி நிகழ்ச்சியின்போது நான்கு சாம பூசைகளுடன் கலை கலாசார அம்சங்களும் அரங்கேற்றப்பட்டன. பங்கேற்ற கலைஞர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். வட்டவளை கேதீஸ் Post navigation Previous: பன்விலை பிரதேச செயலகத்தின் தைப் பொங்கல் விழாNext: பத்மினியைக் கண்டால் வரச் சொல்லுங்கள்! Related Stories காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு Malaikuruvi March 2, 2026 மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் வாகனங்கள் Malaikuruvi March 1, 2026 மலைநாட்டில் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு விஷமிகள் தீவைப்பது தொடர்கிறது Malaikuruvi March 1, 2026