வட்டவளை, மீனாட்சி தோட்டத்தில் சிறப்பாக நடைபெற்ற சிவராத்திரி விழா Malaikuruvi February 16, 2026 5:51 PM வட்டவளை, மீனாட்சி தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்ற சிவராத்திரி நிகழ்ச்சியின்போது நான்கு சாம பூசைகளுடன் கலை கலாசார அம்சங்களும் அரங்கேற்றப்பட்டன. பங்கேற்ற கலைஞர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். வட்டவளை கேதீஸ் Post navigation Previous: பன்விலை பிரதேச செயலகத்தின் தைப் பொங்கல் விழாNext: பத்மினியைக் கண்டால் வரச் சொல்லுங்கள்!