வட்டவளை, மீனாட்சி தோட்டத்தில் சிறப்பாக நடைபெற்ற சிவராத்திரி விழா Malaikuruvi February 16, 2026 வட்டவளை, மீனாட்சி தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்ற சிவராத்திரி நிகழ்ச்சியின்போது நான்கு சாம பூசைகளுடன் கலை கலாசார அம்சங்களும் அரங்கேற்றப்பட்டன. பங்கேற்ற கலைஞர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். வட்டவளை கேதீஸ் Post navigation Previous: பன்விலை பிரதேச செயலகத்தின் தைப் பொங்கல் விழாNext: பத்மினியைக் கண்டால் வரச் சொல்லுங்கள்! Related Stories கித்துல்முல்லை மேல் பிரிவில் குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு Malaikuruvi June 2, 2026 சலங்கந்தை பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்து முச்சக்கர வண்டி சேதம்! Malaikuruvi June 1, 2026 மஸ்கெலியா பிரதேச சபையின் வெசாக் பௌர்ணமி நிகழ்ச்சிகள் Malaikuruvi May 31, 2026