கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்கள் விஜயசீலன் சுதர்சன்,ராமதாஸ் சாந்தினி ஆகியோரின் கோரிக்கைக்கு இணங்க,பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் முன்வைத்த வேலைத்திட்ட முன்மொழிவின்படி, மத்திய மாகாண சபையின் 20 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கிட்டின் கீழ், வட்டகொடை கீழ்ப்பிரிவு பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.



இந்நிகழ்வில் பிரேதச சபையின் தலைவர், உறுப்பினர்களொடு தோட்ட முகாமையாளர்,பிரதேச பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
