ராஜங்கனை பகுதியில் 33 பேர் ஹெலிகொப்டர் மூலம் மீட்பு Malaikuruvi November 29, 2025 1 minute read ராஜங்கனையின் கிரிபாவா பகுதியில் வெள்ளம் காரணமாக சிக்கித் தவித்த 33 பேரை இன்று காலை (29), இலங்கை விமானப்படை மீட்பு குழுவினர் எம்.ஐ-17 ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்டு அனுராதபுரம் விமானப்படைத் தளத்திற்கு கொண்டுசென்றனர் . Post navigation Previous: பாலத்தில் முழ்கிய பஸ்ஸிலிருந்து மீட்கப்பட்ட ஒருவர் உயிரிழப்புNext: இரணைமடுக் குளத்தின் பாதுகாப்புச் சுவர் உடைப்பெடுப்பு Related Stories இந்திய உப ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் நுவரெலியா விஜயம் Malaikuruvi April 20, 2026 விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 23 பேர் உயிரிழப்பு! Malaikuruvi April 20, 2026 இந்திய வம்சாவளித் தமிழர்கள் புலம்பெயர் இந்தியக் குடியுரிமை பெற வாய்ப்பு Malaikuruvi April 19, 2026