ஹற்றன் புளியாவத்தை ஹென்சி தோட்டத்தின் மேல் பிரிவில் நேற்று (20) பிற்பகல் வீசிய கடுங்காற்றினால் தோட்ட வீடுகள் மீது பாரிய மரம் முறிந்து வீழ்ந்தது.
இதனால் வீடுகளுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டாலும் ஆள்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள