பிரதேச செயலாளர் பிரிவொன்றுக்கு நிவாரண நிதியாக 50மில்லியன் Malaikuruvi November 28, 2025 7:21 PM நாட்டில் நிலவும் மோசமான காலநிலையினால் பிரதேச செயலாளர் பிரிவொன்றுக்கு பேரிடர் நிவாரண செலவின வரம்பு ரூ. 50 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. Post navigation Previous: அனர்த்த நிலைமை தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்Next: 700 பயணிகளுடன் அநுராதபுரத்தில் நிறுத்தப்பட்ட ரயில்