டயகம சந்திரிகாமம் பகுதியைச் சேர்ந்த ஆர். துஷாந்த் என்ற 14 வயது சிறுவன் 17.03.2026 அன்று முதல் காணாமல்போயுள்ளார்.
இது தொடர்பில் டயகம பொலிஸில் இன்று (19) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவரைக் கண்டால் அல்லது இவர் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் கீழ்வரும் தொலைபேசி இலக்கத்துக்கு தெரியப்படுத்தவும்.
0774359702 – 0763340711
