எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தினாலும் QR முறையின் மூலம் எரிபொருள் வழங்கப்படுவதாலும் பன்விலை எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் எரிபொருள் நிரப்ப காத்திருக்கின்றன.
இதனால் அடிக்கடி எரிபொருள் தீர்ந்து விடுவதையும் இதனால் வாகன சாரதிகள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுப்பதையும் காண முடிகிறது.
பன்விலை நிருபர் ம. நவநீதன்
