மலர்ந்திருக்கும் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு இருளை நீக்கி ஒளியைக் கூட்டி விடியலைத் தரும் ஆண்டாக அமையட்டும் என்று டிக்கோயா பட்டல்கலை கீழ்ப் பிரிவு சியோன் பிரார்த்தனை இல்லத்தைச் சேர்ந்த போதகர் அலெக்சாண்டர் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மனத்தில் உறுதி மலர்ந்து மகிழ்ச்சி நிறைந்த நம்பிக்கை விளக்கை ஏற்றிடுவோம் என்று போதகர் அலெக்சாண்டர் மேலும் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
