இரணைமடுக் குளத்தின் பாதுகாப்புச் சுவர் உடைப்பெடுப்பு Malaikuruvi November 29, 2025 1 minute read இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வான் நீர் பாயும் கால்வாயின் வெள்ளப் பாதுகாப்புச் சுவர் உடைந்துள்ளது. இதனால் குறித்த பகுதியில் வெள்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. Post navigation Previous: ராஜங்கனை பகுதியில் 33 பேர் ஹெலிகொப்டர் மூலம் மீட்புNext: நோட்டன்பிரிட்ஜில் மண் சரிவில் சிக்கிய இராணுவ வீரர்கள் ஐவர் உயிருடன் மீட்பு Related Stories நுவரெலியா விளையாட்டரங்கில் ‘லயன்’ நிர்மாணத்தை நிறுத்த கோரிக்கை! Malaikuruvi June 15, 2026 அக்கரப்பத்தனை ஆட்லோ தோட்ட ஆற்றில் முதியவரின் சடலம் மீட்பு! Malaikuruvi June 15, 2026 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு தாமதம்! Malaikuruvi June 14, 2026