ராஜங்கனை பகுதியில் 33 பேர் ஹெலிகொப்டர் மூலம் மீட்பு Malaikuruvi November 29, 2025 1 minute read ராஜங்கனையின் கிரிபாவா பகுதியில் வெள்ளம் காரணமாக சிக்கித் தவித்த 33 பேரை இன்று காலை (29), இலங்கை விமானப்படை மீட்பு குழுவினர் எம்.ஐ-17 ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்டு அனுராதபுரம் விமானப்படைத் தளத்திற்கு கொண்டுசென்றனர் . Post navigation Previous: பாலத்தில் முழ்கிய பஸ்ஸிலிருந்து மீட்கப்பட்ட ஒருவர் உயிரிழப்புNext: இரணைமடுக் குளத்தின் பாதுகாப்புச் சுவர் உடைப்பெடுப்பு Related Stories நுவரெலியா விளையாட்டரங்கில் ‘லயன்’ நிர்மாணத்தை நிறுத்த கோரிக்கை! Malaikuruvi June 15, 2026 அக்கரப்பத்தனை ஆட்லோ தோட்ட ஆற்றில் முதியவரின் சடலம் மீட்பு! Malaikuruvi June 15, 2026 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு தாமதம்! Malaikuruvi June 14, 2026