உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் நாளை மலரவுள்ள நத்தார் பண்டிகையினை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று அட்டனில் வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் சாதாரண அளவில் காணப்பட்டமை காணக்கூடியதாக இருந்தது. இதன்போது கிறிஸ்தவ மக்கள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்தனர். இதேவேளை நத்தார் தினத்தினை முன்னிட்டு வீடுகளில் மாட்டுத்தொழுவம் அமைத்து அலங்கரிக்கபட்ட நத்தார் மரங்கள் போன்றன அமைத்து வீடுகளை அலங்கரித்து வருகின்றனர். இன்று நள்ளிரவு 12 மணியளவில் அட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் இயேசு பிரானின் பிறப்பினை நினைவு கூர்ந்து விசேட தேவ ஆராதனைகளும் இடம்பெறவுள்ளது. ஹற்றன் க. கிஷாந்தன்
Blog
தமிழ் நாடு முன்னாள் முதல்வர் எம் ஜி இராமசந்திரனின் 38 ஆவது நினைவு தினம் இன்று அனுட்டிக்கப்படுகிறது. இலங்கையின் கண்டி மாவட்டத்தில் நாவலபிட்டி...
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாத இறுதியில் நுவரெலியாவில் விழும் பனித்துளிகள் இன்று (24) காலை விழுவதைக் காண முடிந்தது. டிசம்பர் மாத இறுதியிலிருந்து...
பெருந்தோட்ட மக்களுக்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் அந்தஸ்தை வழங்கும் OCI அட்டைகளை வழங்குவதை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்குமாநு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்திய மத்திய...
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று (24) முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விசேட மேலதிக பேருந்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (23) அலரி...
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து இரு தரப்பு விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்....
சிவனொளிபாதமலை அதிகூருணர்வு வலயத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையைக் குறைப்பது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று (23) இடம்பெற்ற அமைச்சரவை...
மெக்சிகோவிற்குச் சொந்தமான மருத்துவ சேவை விமானம் ஒன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள கல்வெஸ்டன் விரிகுடா அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து நடந்த நேரத்தில்...
இலங்கையின் மீள்கட்டுமானத்திற்கு இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி வழங்குவதாக அறீவித்துள்ளது. தித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையின் மீள்கட்டுமானத்திற்கு இந்தியா 450...
