ஹற்றன் வெலிஓயா மேற்பிரிவைச் சேர்ந்த திரு. திருமதி தனஞ்செயன் மலர் செல்வி தம்பதியின் செல்வப்புதல்வி திருமதி ஹர்சனவதனி இளமாணிப் பட்டத்தை (BA) பெற்றுக்கொண்டார்
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்குக் கட்டுகஸ்தோட்டை பொல்கொல்லையிலுள்ள ராஜபக்ஷ கூட்டுறவு நிலையத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

