லிந்துலைப் பகுதியில் ஒன்பதாம் வகுப்பு மாணவியைச் சீரழித்த காமுகனுக்கு அந்த மாணவியின் தாயார் உடந்தையாக இருந்திருக்கிறார் என்ற திடுக்கிடும் தகவல் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவியின் தாயுடன் தொடர்பு வைத்திருக்கும் இந்த நபர், “உன்னைப்போல் உன் மகளும் அழகு! ஒரே ஒரு நாள் வைத்துக்கொள்கிறேனே!” என்ற கோரிக்கைக்குத் தாய்ப் பசு இணக்கம் தெரிவித்தே மகளைக் காட்டிக் கொடுத்துள்ளது.
மலைநாட்டுச் சமூகத்தில் தமிழ் மொழியை மட்டுமல்லாது தமிழ்ச் சமூகத்தையே நாசப்படுத்தும் இவ்வாறான கேடுகெட்ட பிறவிகள் துடைத்தெறியப்பட வேண்டும்.
சிவபெருமானின் பெயரை வைத்துக்கொண்டு பல பெண்களையும் விசேடமாக ஆசிரியைகளையும் வளைத்துப் போட்டுள்ள இந்தக் கயவனைப பற்றி, கணவன்மார்கள் விழிப்படைய வேண்டும்.
கணவனுடன் சேர்ந்து இல்லறத்தை வெல்ல முடியாத சில புத்திகெட்ட பசுக்களை நல்வழிப்படுத்த வேண்டும். உழைப்பையும் ஊதாரி குடியையும் மட்டுமே நம்பி ஆண்மையைத் தொலைத்து மனைவியிடம் பலவீனமாகும் சில மீசை முறுக்கிகள் இந்தச் சம்பவத்தில் பாடம் கற்க வேண்டும்.
லிந்துல (Lindula) என்பது இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள மிக அழகான தேயிலைத் தோட்டப் பகுதியாகும். இப்பகுதியில் டிலிக்கூல்ற்றி (Tillicoultry) நாகசேனை தோட்டம் உட்பட பல வரலாற்றுச் சிறப்புமிக்க தேயிலைத் தோட்டங்களும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அழகிய பங்களாக்களும் அமைந்துள்ளன.
இங்கு வாழ்ந்து வரும் 33 வயதான குடும்பப் பெண்ணுடன் அவளது கணவன் வேலைக்குச் சென்ற பின் 45 வயதுடைய, சிவபெருமான் என்ற இந்தக் கா முகன் உல்லாசமாக இருந்து வந்துள்ளான். குடும்பப் பெண்ணுடன் தொடர்பில் இருப்பது மட்டுமல்லாது அவளின் மூத்த மகளையும் அவளின் அனுமதியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளான். இந்தக் குடும்பத்தை மட்டுமல்ல வேறு சில சிறுவயது மாணவிகள்,குடும்பப் பெண்கள் போன்றவர்களையும் இவன் தனது காம வலையில் வீழ்த்தியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன்.
சிவபெருமான் எனும் இந்த நபருக்கு14வயது (பெண்) 19 வயது (ஆண்) பிள்ளைகள் இருந்தும் இந்த ஈனச்செயலை செய்துள்ளான. அதுமட்டுமன்றி இன்னும் சில மாணவிகளையும் தகாத செயலுக்கு மிரட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
மலைநாட்டில் இவன் போன்ற நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால், ஏற்கனவே கீழ் நிலையில் உள்ள சமூகம் இன்னும் அதல பாதாள நிலைக்குச்செல்லும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது.
கௌசல்யா
