இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகியோர் நேற்று (06) மாலை புதுடில்லியில் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.