ஹற்றன, குடா ஓயாவைச் சேர்ந்த, ஆறுமுகம் ஆனந்தன், தனது 34ஆவது பிறந்த நாளை, இன்று கொண்டாடுகிறார். ஆனந்தனை அன்பு அப்பா, அம்மா, அண்ணா, தம்பி, தங்கை கீதா, உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும், பல்லாண்டு காலம், சகல சம்பத்துகளுடனும், நீடூழி வாழ்கவென்று வாழ்த்துகிறார்கள்.