ராஜங்கனை பகுதியில் 33 பேர் ஹெலிகொப்டர் மூலம் மீட்பு Malaikuruvi November 29, 2025 1 minute read ராஜங்கனையின் கிரிபாவா பகுதியில் வெள்ளம் காரணமாக சிக்கித் தவித்த 33 பேரை இன்று காலை (29), இலங்கை விமானப்படை மீட்பு குழுவினர் எம்.ஐ-17 ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்டு அனுராதபுரம் விமானப்படைத் தளத்திற்கு கொண்டுசென்றனர் . Post navigation Previous: பாலத்தில் முழ்கிய பஸ்ஸிலிருந்து மீட்கப்பட்ட ஒருவர் உயிரிழப்புNext: இரணைமடுக் குளத்தின் பாதுகாப்புச் சுவர் உடைப்பெடுப்பு