மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகவியலாளருமான சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி (வயது 61) இன்று (21) காலமானார்.
சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் இயற்கை எய்தியுள்ளார். அன்னாருக்கு மலைக்குருவியின் ஆழ்ந்த அஞ்சலி.
கெளசல்யா

