ஜனாதிபதி அனுர பிரான்ஸ் ஜனாதிபதி புது டில்லியில் சந்திப்பு Malaikuruvi February 20, 2026 7:43 AM ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்கரோன் ஆகியோருக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை புதுடில்லியில் நேற்று (19) மாலை நடைபெற்றது. ஏஐ உச்சி மாநாட்டில் பங்குபற்றியபோது இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. Post navigation Previous: ஜனாதிபதி அனுர அபுதாபி இளவரசர் புதுடில்லியில் சந்திப்புNext: மஸ்கெலியாவில் செல்வி ஐஸ்வரியாவின் கவிதை நூல் வெளியீட்டு விழா