ஜனாதிபதி அனுர பிரான்ஸ் ஜனாதிபதி புது டில்லியில் சந்திப்பு Malaikuruvi February 20, 2026 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்கரோன் ஆகியோருக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை புதுடில்லியில் நேற்று (19) மாலை நடைபெற்றது. ஏஐ உச்சி மாநாட்டில் பங்குபற்றியபோது இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. Post navigation Previous: ஜனாதிபதி அனுர அபுதாபி இளவரசர் புதுடில்லியில் சந்திப்புNext: மஸ்கெலியாவில் செல்வி ஐஸ்வரியாவின் கவிதை நூல் வெளியீட்டு விழா