ராஜங்கனை பகுதியில் 33 பேர் ஹெலிகொப்டர் மூலம் மீட்பு Malaikuruvi November 29, 2025 1 minute read ராஜங்கனையின் கிரிபாவா பகுதியில் வெள்ளம் காரணமாக சிக்கித் தவித்த 33 பேரை இன்று காலை (29), இலங்கை விமானப்படை மீட்பு குழுவினர் எம்.ஐ-17 ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்டு அனுராதபுரம் விமானப்படைத் தளத்திற்கு கொண்டுசென்றனர் . Post navigation Previous: பாலத்தில் முழ்கிய பஸ்ஸிலிருந்து மீட்கப்பட்ட ஒருவர் உயிரிழப்புNext: இரணைமடுக் குளத்தின் பாதுகாப்புச் சுவர் உடைப்பெடுப்பு Related Stories ‘நீட்’ தேர்வு மன உளைச்சலால் கோவையில் 19 வயது மாணவி உயிர் மாய்ப்பு! Malaikuruvi June 18, 2026 காரிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் காதலனால் கொலைசெய்யப்பட்டவர்! Malaikuruvi June 18, 2026 அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! Malaikuruvi June 18, 2026