மாரடைப்பால் வீரர் மரணம் அடைந்த சம்பவம் இன்று (06) காலை பேருவளையில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை ஒன்றில் பழைய மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த கிரிக்கட் போட்டியில் விளையாடிய 46 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மூன்று பந்துகளில் ஆறு ஓட்டங்கள் எடுத்த அவர், வரம்புக் கோட்டில் சரிந்து வீழ்ந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும் அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி நேரலையாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபொது மாரடைப்பால் வீரர் மரணம் அடைந்த இந்தப் பரிதாபம் நிகழ்ந்துள்ளது. உடனடியாகப் போட்டியும் இடைநிறுத்தப்பட்டது.
உடபுசல்லாவை சிவகாந்தனுக்கு இலங்கை கரப்பந்தாட்ட அணியில் வாய்ப்பு
