இரணைமடுக் குளத்தின் பாதுகாப்புச் சுவர் உடைப்பெடுப்பு Malaikuruvi November 29, 2025 1 minute read இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வான் நீர் பாயும் கால்வாயின் வெள்ளப் பாதுகாப்புச் சுவர் உடைந்துள்ளது. இதனால் குறித்த பகுதியில் வெள்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. Post navigation Previous: ராஜங்கனை பகுதியில் 33 பேர் ஹெலிகொப்டர் மூலம் மீட்புNext: நோட்டன்பிரிட்ஜில் மண் சரிவில் சிக்கிய இராணுவ வீரர்கள் ஐவர் உயிருடன் மீட்பு