இரணைமடுக் குளத்தின் பாதுகாப்புச் சுவர் உடைப்பெடுப்பு Malaikuruvi November 29, 2025 1 minute read இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வான் நீர் பாயும் கால்வாயின் வெள்ளப் பாதுகாப்புச் சுவர் உடைந்துள்ளது. இதனால் குறித்த பகுதியில் வெள்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. Post navigation Previous: ராஜங்கனை பகுதியில் 33 பேர் ஹெலிகொப்டர் மூலம் மீட்புNext: நோட்டன்பிரிட்ஜில் மண் சரிவில் சிக்கிய இராணுவ வீரர்கள் ஐவர் உயிருடன் மீட்பு Related Stories செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் Malaikuruvi March 2, 2026 ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் Malaikuruvi March 1, 2026 துபாய், அபுதாபியைத் தொடர்ந்து கட்டார் மீது ஈரான் தாக்குதல் Malaikuruvi March 1, 2026