அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (04) காலை எட்டு மணி முதல் நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
மருத்துவர்களின் இடமாற்றம் அரசியல்மயப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் நடத்திய போராட்டங்களுக்கு அதிகாரிகள் எதிர்மறையான பதிலை வழங்கியதால், இனறு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாகச் சங்கம் அறிவித்துள்ளது
