மத்திய மாகாண கல்விப் பணிபாளரின் பணிப்புரைக்கு அமைய ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் இன்று (2026.05.15) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஆசிரியர்கள்,மாணவர்களை ஏனைய விடயங்களுக்காகப் பாடசாலைகளுக்கு அழைப்பதனையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் ஹற்றன் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆ. சுமதி அறிவித்துள்ளார்.
கௌசல்யா
