கலாஓயா பகுதியில் நீரில் மூழ்கிய பஸ்ஸிலிருந்து மீட்கப்பட்டவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலாஓயா பாலத்தில் சிக்கிய பஸ்ஸிலிருந்து 68 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதிலிருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
