துபாய் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் பாரிய எரிபொருள் தாங்கி வெடித்துச் சிதறி தீப்பற்றியுள்ளது. இதனையடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. விமானங்கள் இரத்துச்செய்யப்பட்டன.
இந்தியாவிலிருந்து துபாய் சென்ற விமானங்கள் வான் பரப்பிலேயே திரும்பி வந்தன.
