ஞானசார தேரரின் மெய்க்காப்பாளர் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இராஜகிரி ஸ்ரீ சத்தர்மராஜிக விகாரையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 36 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே தன் கடமை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சம்பவம் குறித்து இராஜகிரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.