கைதிகளை ஏற்றிச் சென்ற பஸ் வெள்ளத்தில் சிக்கியது Malaikuruvi November 28, 2025 தெஹியத்தகண்டியவில் 21 சிறைக் கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வெள்ளத்தில் சிக்கியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அம்பாறை மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார். Post navigation Previous: 700 பயணிகளுடன் அநுராதபுரத்தில் நிறுத்தப்பட்ட ரயில்Next: புசல்லாவை, இரட்டைப்பாதை, சங்குவாரி பகுதிகளில் மண் சரிவு: மக்கள் நிர்க்கதி Related Stories காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு Malaikuruvi March 2, 2026 மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் வாகனங்கள் Malaikuruvi March 1, 2026 மலைநாட்டில் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு விஷமிகள் தீவைப்பது தொடர்கிறது Malaikuruvi March 1, 2026