கைதிகளை ஏற்றிச் சென்ற பஸ் வெள்ளத்தில் சிக்கியது Malaikuruvi November 28, 2025 7:27 PM தெஹியத்தகண்டியவில் 21 சிறைக் கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வெள்ளத்தில் சிக்கியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அம்பாறை மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார். Post navigation Previous: 700 பயணிகளுடன் அநுராதபுரத்தில் நிறுத்தப்பட்ட ரயில்Next: புசல்லாவை, இரட்டைப்பாதை, சங்குவாரி பகுதிகளில் மண் சரிவு: மக்கள் நிர்க்கதி